SRI SUBIKSHA ASTROLOGICAL CENTRE
Right Place to Predict your Future & other Auspicious Events
எங்களிடம் அனைத்து விதமான ஜோதிடம், திருமணப்பொருத்தம், வாஸ்து, எண்கணிதம் மற்றும் அனைத்து விதமான திருமண தடை மற்றும் தோஷங்கள் பரிகாரம் மூலம் சிறந்த முறையில் நிவர்த்தி செய்து தரப்படும்...
அசல் 28-நெ வாக்கியபஞ்சாங்கம் மற்றும் வாசன் திருக்கணித பஞ்சாங்கம் ஆகிய இரண்டு முறையையும் பயன்படுத்தி கையேடு கணக்கீட்டு முறை (manual calculation) மற்றும் நாங்களே எங்கள் ஜோதிட ஆரய்ச்சி நிலையத்தின் மூலம் கையேடு கணக்கீட்டு முறைக்கேன்றே புதிதாக உருவாக்கிய கணினி மென்பொருள் (subitsha astrological software) ஆகிய இரண்டையும் பயன்படுத்தி ஜெனன காலம் முதல் நடப்பு திசை - புக்தி விபரம், சர்வாஷ்டகவர்கம், உதயாதி நாழிகை கணித விபரம், லக்குன கணித விபரம் மற்றும் திசை கணித விபரத்துடன் தமிழ் பாரம்பரிய ஜோதிட கணித முறையில் மிகத்துல்லியமாக ஜாதகம் கணித்துத் தருகிறோம்...
CONTACT US
ஜோதிடம், திருமணப்பொருத்தம் வாஸ்து, எண்கணிதம், திருமண தடை மற்றும் தோஷங்கள் பரிகாரம் மூலம் சிறந்த முறையில் நிவர்த்தி செய்ய தொடர்பு கொள்ளவும்...
546/IV-W, Valluvar Street, Selam Main Road, Semakottai, Panruti, Tamil Nadu 607106, India
09943802550